கன்னி ராசி அன்பர்கள், இன்று உங்கள் பேச்சு, செயலில் தடுமாற்றம் ஏற்படலாம், நண்பனின் வழிகாட்டுதல் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும், பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் சீராக இருக்கும். இன்று பிறருடன் பழகும் போது நிதானம் இருக்கட்டும். இன்று தொழில் முன்னேற்றம் காணப்படும், பொருளாதார முன்னேற்றமும் இருக்கும், பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகத்தை கொடுக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாகவும் சுய சிந்தனையுடன் செய்வீர்கள், அதனால் சாதகமான […]
