யுபிஐ சேவையால் இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனையை அபார வளர்ச்சி கண்டு இருக்கும் நிலையில் மோசடிகளும் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. UPI (Unified Payments Interface) என்று அழைக்கப்படும் யுபிஐ சேவை கடந்த 2016ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த சேவையை மத்திய ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்ட NPCI என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிக்க UPI சேவையும் முக்கிய காரணம். அந்த அளவுக்கு UPI சேவையால் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே வளர்ச்சி கண்டிருக்கிறது ஆன்லைன் பரிவர்த்தனை. UPI […]
