ரயிலிலிருந்து எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நாவலூர் பெருமாள் கோவில் தெருவில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுலகிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். இவர் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு செல்வதற்காக கோகுலகிருஷ்ணன் மஞ்சூர் ரயில் நிலையத்திற்கு சென்று ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த ரயிலானது அனுப்பம்பட்டு ரயில் நிலையம் […]
