கடந்த ஓர் ஆண்டில் மட்டும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து 3 உலக கோப்பையை நழுவ விட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கும் சரி , ரசிகர்களுக்கும் சரி உலக கோப்பை என்பது என்றுமே தீரா தாகம். குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மட்டுமே நடைபெறும் இந்த போட்டிகளை வென்று கோப்பைகளை கைகளில் தவழ வைக்க அணிகள் மேற்கொள்ளும் சவால்கள் கடினமானவை. அவ்வாறு சவால்களை சந்தித்து ஓர் ஆண்டுக்குள் இந்தியா தவறவிட்டு இருக்கும் கோப்பைகள் 3. ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி, […]
