மறுமுனையில் உம்ரான் பந்துவீசுவது எனக்கு விஷயங்களை எளிதாக்குகிறது என அர்ஷ்தீப் சிங் பாராட்டி பேசியுள்ளார்.. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டி20 தொடரை 1: 0 என்ற கணக்கில் வென்றது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதன்பின் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் […]
