காலையில் நாம் இந்த உளுந்தம் கஞ்சியை சாப்பிட்டால் உடலுக்கு அத்தனையொரு புத்துணர்ச்சி: உளுத்தம் பருப்பு உடலின் வலிமையை அதிகரித்து பலத்தை ஏற்படுத்தும். அத்தகைய உளுத்தம் பருப்பை நாம் அனைவரும் இட்லி, தோசை, வடை என செய்வதற்கு பயன்படுத்துகிறோம். ஆனால் இதனைக் கொண்டு காலை வேளையில் கஞ்சி செய்தும் சாப்பிடலாம். அதுமட்டும் இல்லாமல் தித்திப்பாக வேண்டுமென்றால் வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டும் சமைத்து பால் ஊற்றி சாப்பிடலாம்.. தேவையானவை : சுக்கு பொடி […]
