உளுந்து களி தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1 கப் கருப்பு உளுந்து – 1 கப் கருப்பட்டி – 1 கப் தேங்காய் துறுவல் – 1/2 கப் நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் கருப்பட்டியை தண்ணீ ர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் வறுத்து அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகலமான கடாயில் மாவுடன் கருப்பட்டி, தண்ணீர் மற்றும் தேங்காய் துறுவல் சேர்த்து கை விடாமல் கிளர வேண்டும். மிதமான தீயில் வைத்து , […]
