Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா வைரஸ் குறித்து பிரிட்டன் அச்சம் – விமானப் போக்‍குவரத்து ரத்து..!!!

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் நோக்குடன் ஐக்கிய அரபு அமீரகத்துடான விமான போக்குவரத்துக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. பிரிட்டனில் உரு மாறிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய பின்  அந்நாட்டு அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இடையே தடுப்பு மருந்துக்கு  எதிரான ஆற்றலுடன் கூடிய புதிய வைரஸ் உருவானால் அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும் என பிரிட்டன் அரசு அஞ்சுகிறது. இதனால் பல்வேறு நாடுகளுடனான விமான போக்குவரத்தை தடை செய்து பிரதமர் போரிஸ் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

என்ன சொல்லுறீங்க ? பிரிட்டனில் இருந்து வந்தங்களா ? பெங்களுருவில் 204பேர் மாயம் ..!!

பிரட்டனில் இருந்த பெங்களூரு திரும்பிய 204 பேரும் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளதால் அவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர். பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா, உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே பிரிட்டனில் இருந்து திரும்பியவர்களை அடையாளம் கண்டு கண்காணிக்‍கும் நடவடிக்‍கையை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் லண்டனில் இருந்து பெங்களூருவிற்கு திரும்பிய 204 பேரும், அவர்களது செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டால் அவர்களை அடையாளம் காண்பதில் மாநகராட்சிக்‍கு பெரும் சிரமம் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் அதிகமான நாடுகளை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ் …!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,597,430 பேர் பாதித்துள்ளனர். 3,842,166 பேர் குணமடைந்த நிலையில் 423,846 பேர் உயிரிழந்துள்ளனர். 3,331,418 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 53,906 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,089,701 குணமடைந்தவர்கள் : 816,086 இறந்தவர்கள் : 116,034 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பிடியில் இருந்து மூன்றே வாரத்தில் மீண்ட 106 வயது இங்கிலாந்து மூதாட்டி!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 106 வயது மூதாட்டி கோனி டிச்சன் சிகிச்சை பெற்று 3 வாரத்தில் குணமடைந்த சம்பவம் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை (2,024,622) தாண்டியுள்ளது. உயிரிழப்புகள் 128,965 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,482 ஆக அதிகரித்துள்ளது. கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 26,164 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 117 பேர் இறந்துள்ளனர். ஸ்பெயினில் இதுவரை 18,579 பேர் இறந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

போதை பொருள் கடத்தல்… இந்திய சகோதரர்களுக்கு இங்கிலாந்தில் சிறை..!!

 போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இங்கிலாந்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபை சேர்ந்தவர்களான மன்ஜிந்தர் சிங் தாக்கர் மற்றும் தவிந்தர் சிங் தாக்கர் ஆகிய இருவரும் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பகுதியில் குற்றவாளிகளுடன் இணைந்து பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப் பொருட்களை கோழி இறைச்சியுடன் சேர்த்து மறைமுகமாக நெதர்லாந்தில் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சகோதரர்களான இவர்கள் இருவரும் வாசிம் உசேன் மற்றும் நஸ்ரத் ஹூசேன் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து குற்றச்செயல்களில் […]

Categories
உலக செய்திகள்

பிரெக்ஸிட்: ராணி எலிசபத் ஒப்புதல்!

பிரிட்டன் வரலாற்றில் முக்கிய சட்டமான பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் ராணி எலிசபெத் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்த பிரிட்டன், அதிலிருந்து வெளியேற முடிவு செய்தது. அதற்காக 2016ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடந்தது. இதற்கு 51 விழுக்காடு மக்கள் ஐரேப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை லண்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் நீண்ட இழுபறி நிலவியது. இதனால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு கடந்த ஆண்டு டிசம்பர் […]

Categories

Tech |