2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வர்களுக்கான UGC NET தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்வு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் முடிவுகளை www.ugcnet.nta.nic.in என்ற இந்த தேர்வின் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசிரியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்
