உத்திரபிரதேசம் மாநிலத்தில் காதல் விவகாரத்தால் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தையடுத்த ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் மனிஷ் ராம். இவர் அதே பகுதியில் உள்ள பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மனிஷ் ராம் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதலை எதிர்த்தனர். பின் மனிஷ் ராம்க்கு பெண்ணின் குடும்பத்தினரால் ஆபத்து இருப்பதை உணர்ந்த அவரது பெற்றோர்கள், அவரை மும்பைக்கு அனுப்பி […]