உலகிலேயே ஏராளமான இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா தான். இத்தனை பெரிய செல்வத்தை வைத்துக்கொண்டு நாம் இன்றும் முன்னேறாமல் இருப்பதற்கான காரணங்கள் பல உள்ளன. அதில், முக்கிய காரணம் இந்தியர்களில் பலருக்கு மனநோய் ஒன்று தொடர்ந்து கொண்டே வருகிறது. அது யாதெனில், பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என சாதி வாரியாக பிரித்து பார்ப்பதுதான். இந்த தீண்டாமை குணம் நம் மக்களிடையே இனி வரக்கூடிய காலங்களில் இருக்கக்கூடாது என்பதற்காக பல மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை […]
