தமிழக சட்டப்பேரவையில் ஸ்டாலின் எழுப்பிய NPR குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் பதிலளித்துள்ளார். தமிழக சட்டசபையில் நடைபெற்ற இன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தேசிய குடிமக்கள் மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.NPR-இல் இருக்கக்கூடிய புதிய கேள்விகள் தொடர்பாக தமிழக அரசு ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது , அதற்கான பதில் வந்துவிட்டதா ? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.NPR குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு […]
