Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் 2 சேவைகள் நிறுத்தம்…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….. UDAI முக்கிய அறிவிப்பு….!!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கிய ஒன்றாகும். இது அடையாள ஆவணம் மட்டுமல்லாமல் அரசு நலத்திட்ட உதவிகள் முதல் பல்வேறு விஷயங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு, சிலிண்டர் கணக்கு உள்ளிட்டவைகளுக்கு ஆதாரை அரசு கட்டாயமாக்கி உள்ளது. இவ்வாறு முக்கியமான ஆவணமாக கருதப்படும் ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை வாடிக்கையாளர்கள் தாங்களே ஆன்லைனில் திருத்தம் செய்து கொள்ளும் வசதி உள்ளது. அதற்கான வசதிகளை UDAI வழங்கி வருகிறது. இந்நிலையில் ஆதார் அட்டை விஷயத்தில் […]

Categories

Tech |