Categories
தேசிய செய்திகள்

OLA, Uber-ல் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் – அரசு உத்தரவு …!!

பரபரப்பான நேரங்களில் ஓலா, உபர் உள்ளிட்ட வாடகை கார் நிறுவனங்களின் கார்களைப் பயன்படுத்தும் பயணிகளிடம் அடிப்படை கட்டணத்தை விட ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வாடகை கற்களுக்கு தேவை குறைவாக உள்ள நேரங்களில் அடிப்படை கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் குறைத்து வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது. வாடகை கார் சேவைகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்படாத மாநிலங்களில் 25 ரூபாய் முதல் ரூபாய் 30 சிவரை குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” இதுவும் போச்சா…. உபர் சேவை நிறுத்தம்….!!

கொரோனா வைரஸ் உபர் கால் டாக்ஸி நிறுவனம் தனது சேவையை முற்றிலுமாக நிறுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நேற்றையதினம் சுய ஊரடங்கு உத்தரவை மக்கள் கண்டுபிடிக்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்திருந்தார். அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதேபோல் மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் 144 தடை உத்தரவை மேற்கொள்ள உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

எங்களால் முடியல… ரூ1,274,00,00,000 …. உணவு சேவையை நிறுத்திய UBER….. டெலிவரி பாய்ஸ் நிலை என்ன…??

இந்தியாவில் தனது UBER EATS ஆன்லைன் உணவு விற்பனை பிரிவை சக போட்டியாளரான  ZOMMATOவிற்கு 1274 கோடி ரூபாய்க்கு விற்க UBER நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் SWIGGY , ZOMMATTO ஆகிய உணவு விநியோக நிறுவனங்களுக்கு இடையே  கடும் போட்டியை சந்திக்க முடியாமல் UBER EATS நிறுவனம் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் தாய் நிறுவனமான UBER  டாக்சி நிறுவனம் சர்வதேச பங்குச் சந்தையில் தனது மதிப்பை இழக்கும் நிலை உருவாவதை தவிர்க்கும் நோக்கில் ஆன்லைன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஊபர் கார் ஓட்டுநர் மீது நடிகை ரித்விகா புகார்..!!

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான நடிகை ரித்விகா, ஊபர் கார் ஓட்டுநர் மீது புகார் அளித்துள்ளார். ‘பரதேசி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்பு ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். மேரி கதாபாத்திரத்தில் நடித்த ரித்விகா தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.   அதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ் சீசன் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னர் பட்டத்தையும் […]

Categories

Tech |