ஐசிசி அண்டர்-19 50ஓவர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியின் இங்கிலாந்து vs இந்தியா அணிகள் மோதின. வெஸ்ட் இண்டீஸ்சில் நார்த் சவுண்ட்டில் அமைந்துள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பாவா, ரவிக்குமார் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. இங்கிலாந்து பேட்டிங்: இங்கிலாந்து அணியின் ரெவ் மட்டும் 95ரன் எடுத்து ஆட்டமிழக்க, சேல்ஸ் 34* ரன்னோடு களத்தில் இருக்க ஏனைய […]
