குளிர்பானம் அருந்திய இரு சிறுவர்கள் இரத்த வாந்தி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள வெங்கடேசன் தெருவில் மாநகரப் பேருந்து ஓட்டுநரான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமன் சாய் என்ற மகன் உள்ளான். இந்த சிறுவன் திருவெற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 2- ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் செந்தில்குமாரின் தங்கை மகனான 4-ஆம் வகுப்பு படிக்கும் ஓமேஷ்வரன் இவர்களது வீட்டிற்கு வந்துள்ளான். இந்த இரு […]
