குட்டையில் மூழ்கி அக்கா, தங்கை என இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கவுரிசெட்டிபட்டி கிராமத்தில் முருகேசன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு இளையராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சாதிகா, தனுஸ்ரீ என்ற 2 மகள்களும், ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிகளின் பாட்டியான சத்தியவாணி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 சிறுமிகளையும் கொட்லுமாரம்பட்டியில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து சத்தியவாணி […]
