மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மாட்டுத்தரகர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் மாரியப்பன் மற்றும் ரவிச்சந்திரன் என்ற இரண்டு நண்பர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மாட்டு தரகர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் இவர்களின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]
