இந்தியாவை தலைமை இடமாகக் கொண்டு மைக்ரோ பிளாக்கிங் தரமான கூ செயல்பட்டு கொண்டிருக்கிறது. எல்லாம் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து பல்வேறு விதமான புது புது முறைகளை கொண்டு வருவதோடு, ப்ளூ டிக் வசதியை பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றுமஅறிவித்துள்ளார். இதன் காரணமாக கூ செயலியை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 50 மில்லியன் பயனாளர்களை கூ நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் கூ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக […]
