சமூக வலைத்தளமான ட்விட்டரில் தமிழ் உள்பட ஏழு இந்திய மொழிகள் பயன்படுத்தும் வசதி விரைவாக அறிமுகப்படுத்தபட இருக்கின்றது . கணினிகளுக்கான ட்விட்டர் வலைத்தளம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ட்விட்டரை பயன்படுத்துவோர் இனி ஏழு இந்திய மொழிகளில் தங்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். இனி வரும் வாரத்தில் இந்த புதிய அமைப்பின் அம்சங்களுக்கான அப்டேட் வழங்கப்படும். இது ட்விட்டர் தளத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அப்டேட்டாக விளங்குகிறது . இதனை பயன்படுத்துவோர் தங்கள் அனுபவத்தை கைபேசி தளங்களில் இருப்பதை போன்றே உள்ளது . இந்தியாவின் ட்விட்டர் தளத்தில் இனி தமிழ், இந்தி, , மராத்தி, உருது, குஜராத்தி,பெங்காலி […]
