டுவிஸ்டுகளுடன் சீனாவில் திருமணம் ஓன்று நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டில் ஜியாங்க்சு என்ற நகரில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் பெற்றோர்களின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் திருமண நாள் அன்று மாப்பிள்ளை மணமேடையில் அமர்ந்து இருக்க மணப்பெண் வருவதற்கு தாமதம் ஆனதால் மாப்பிள்ளையின் தாய் மணமகளின் அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மணப்பெண்ணின் உடம்பில் உள்ள மச்சத்தை கண்டு […]
