தமிழ் பேசும் பிரதமர் மோடியை தமிழக மக்கள் அனைவரும் பாராட்ட வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். அமேரிக்காவில் வாஷிங்டனில் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றும் போது, 130 கோடி இந்தியர்களின் சார்பாக ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இந்தியா எப்போதும் சுயநலமாக சிந்தித்ததில்லை. தமிழ் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி புகழ்ந்து பிரதமர் மோடி […]
