புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அரங்குபட்டி கிராமத்தில் வைர மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், இணையதளத்தின் மூலம் தனக்கு கிடைத்த ஒரு ஐடியாவை வைத்து எலக்ட்ரிக் வாகனத்தை தயாரித்துள்ளார். இவர் தன்னுடைய டிவிஎஸ் எக்ஸ்எல் பைக்கை எலக்ட்ரிக் பைக்காக மாற்றியுள்ளார். இந்த எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்தால் […]
