என்டார்க் 125 ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் ப்ளூ நிறத்தில் உள்ளது. அதோடு இதில் செக்யூரிட்டி பிளாட் கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டருடைய புதிய நிறத்தின் விலை ரூபாய் 87011 என எக்ஸ் ஷோரூம் நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்போர்ட் ப்ளூ நிற வேரியண்டில் புது நிறத்தை தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் டிவிஎஸ் நிறுவனத்தினுடைய எண்டார்க் மாடலில் 124.8 cc, மூன்று வால்வுகள் கொண்ட […]
