ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பண்ட் சொதப்பியதால் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக ஷிகர் தவான் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழந்து 358 ரன்கள் குவிக்க, ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழந்து 359 ரன்கள் குவித்து வெற்றியை பறித்தது.இந்த போட்டியில் டோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் களமிறங்கினார். ரிஷப் பண்ட், […]
