கர்நாடக மாநிலம் துமகூரு அருகே ஜீப்பின் மீது லாரி மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டம், சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று (வியாழன்) அதிகாலை 4 மணியளவில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். இறந்தவர்கள் தினசரி கூலித் தொழிலாளர்கள் என்றும், பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்தனர் […]
