Categories
மாநில செய்திகள்

ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பை நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல – டிடிவி தினகரன்!

நெருக்கடியான நேரத்தில் சரண் விடுப்பு, அகவிலைப்படி நிறுத்தி வைப்பு உள்ளிட்ட அரசு நடவடிக்கைக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஒரு ஆண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு 30 நாட்களும் ஈட்டிய விடுப்பு அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கான ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு கொள்ளை விலை; மௌனத்தை களையுங்கள் – டிடிவி தினகரன் ட்வீட்!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் கிட் கருவிகள் அரசிடம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஒரு ரேபிட் கிட் ரூ.245 என்ற ரீதியில் வாங்கி அதை அரசியம் ரூ.600க்கு விற்றதாக தெரிய வந்துள்ளது. 60% அதிக விலைக்கு விற்கப்பட்டதை நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கான ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு கொள்ளை விலை…வெளிச்சத்துக்கு கொண்டுவந்த டெல்லி உயர்நீதிமன்றம்… இனிமேலாவது கள்ளமௌனத்தை […]

Categories
மாநில செய்திகள்

தவறுகளை சுட்டிக்காட்டினாலே கைது செய்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் – டிடிவி தினகரன் கண்டனம்!

தவறுகளை சுட்டிக்காட்டினாலே கைது செய்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கோவை பத்திரிகையார்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி ஊழியர்களுக்கும், கோவையில் பயிற்சி மருத்துவர்கள் உணவிற்கு சிரமம் அடைந்துள்ள செய்தியையும், கோவையில் உள்ள ரேஷன் கடையில் நிவாரணப் பொருட்களை கொள்ளையடிப்பதாக வந்த குற்றச்சாட்டை செய்தியாக வெளியிட்டதற்காக ஆன்லைன் மீடியா இருவரை கோவையில் போலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, அவரை கைது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”யூடர்ன் அடித்து ஐக்கியமான புகழேந்தி”…… அதிர்ச்சியில் TTV தினகரன் ….!!

அமமுகவிலிருந்து விலகிய புகழேந்தி இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அமமுகவிலிருந்து விலகிய புகழேந்தி இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் தாய்க் கழகத்தில் மீண்டும் இணைந்தோம். இவ்வளவு நாட்களாக கூவம் ஆற்றில் இருந்தோம். அங்கிருந்து நாற்றம் தாங்க […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குமரியில் காலியான இரு விக்கெட்டுகள்: அஸ்தமனத்தை நோக்கி அமமுக…!

அமமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக இருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் ஆகியோரது தலைமையில் ஏராளமான அமமுகவினர் நாளை முதலமைச்சரை சந்தித்து தாய்க் கழகத்தில் இணைய சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. அதில் சசிகலா தலைமையில் டிடிவி தினகரன் அமமுக கட்சியினை தொடங்கினார். அதிமுகவினர் அனைவருமே தன்னுடன்தான் இருக்கின்றனர் என அவர் கூறி வந்தார். […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”மனம் பதைக்கச் செய்கிறது” TTV தினகரன் வேதனை ….!!

ஆழ்துளை கிணத்துக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் ட்வீட் செய்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 18 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”புகழேந்தி எல்லாம் ஒரு ஆளே கிடையாது” பளீச் என்று பதில் அளித்த TTV…!!

அதிமுக – அமமுக இணைப்பு குறித்து வீண் வதந்திக்கு பதில் கூற முடியாது என்று அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவிதினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அமமுக தலைமை கழக நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள்  பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , ஒருவர் சென்றால் ஏராளமானோர் அமமுக வில் இணைந்து பலம் சேர்த்து வருகிறார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சி சார்ந்தவன் இல்ல ”சோழ மண்டலத்தில் பிறந்தவன்” TTV தினகரன் பேட்டி…!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டுமென்று சோழமண்டலத்தில் பிறந்து , வளர்ந்தவனாக சொல்கின்றேன் என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார். சுவாமி மழையில் செய்தியாளர்களை சந்தித்த TTV.தினகரன் கூறுகையில் , டெல்டா மாவட்ட மக்கள் காவிரி விவசாயப் பகுதி மக்களை அரசியல் கட்சிகளோ இல்லை , வேறு சமூக விரோதிகளை தூண்டி விவசாயிகள் இந்த போராட்டங்களை நடத்த வில்லை.  நமது வாழ்க்கை, விவசாயம் அழிக்கப்பட்டு விடும் என்கின்ற உணர்வோடு எல்லாரும் போராடுகின்றனர். மத்திய அரசாங்கம் இதை புரிந்து கொண்டு இந்த மீத்தேன் , ஹைட்ரோகார்பன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நாங்க யானை பலத்துடன் இருக்கோம்” TTV தினகரன் அதிரடி பேட்டி…!!

அமமுக யானை பலத்துடன் இருக்கின்றது என்று அக்கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். சுவாமிமலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில் , அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். சில பேர் துரோகம் செய்வார்கள். பதவி , எம்எல்ஏ , மாவட்ட செயலாளர் இதெல்லாம் துறந்து பலர் இருக்கின்றார்கள். அரசியல் எம்எல்ஏ_வாக வேண்டுமென்பது தான் அரசியலில் வெற்றி என்று நினைத்தால் அது தவறு. வருங்காலம் நிச்சயம் நிரூபிக்கும்.மக்கள் நலனுக்காக போராட வேண்டியது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிர்வாகிகளை வைத்துதான் கட்சி இருக்கிறதா..? TTV தினகரன் கேள்வி …!!

நிர்வாகிகளை வைத்து தான் கட்சி இருக்கின்றதா என்று TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியைடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பலர் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.குறிப்பாக அக்கட்சியின் முன்னணி நிர்வாகியாக இருந்த தங்கதமிழ் செல்வன் திமுக_வின் இணைந்தார். அவரை தொடர்ந்து இசக்கி சுப்பையா அதிமுக_வில் இணைவதாக அறிவித்தார். மேலும் TTV ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும்  முதல்வரை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த TTV […]

Categories
அரசியல்

“பணம் என்றால் சவப்பெட்டியில் படுப்பார்கள்” TTV.தினகரன் விமர்சனம்….!!

பணம் என்றால் எடப்பாடி பழனிசாமி சவப்பெட்டியில் படுப்பார் என்று வேலூரில் TTV தினகரன் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாண்டு ரங்கன் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவருக்கு ஆதரவாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் வாக்கு சேகரித்தார். அப்போது  வேலூர் வாலாஜாபேட்டையில் மக்களிடையே பேசும் போது ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறுகையில் , நம்மால் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் நமக்கு துரோகம் செய்தது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள். அம்மாவின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமமுக குக்கர் சின்னம் கிடையாது…… TTV.தினகரன் கோரிக்கை நிராகரிப்பு…!!

அமமுக_விற்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார் . அந்த […]

Categories
அரசியல்

அமமுக_வுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா…? காலை 10 மணிக்கு வழக்கு விசாரணை…!!

அமமுக_விற்கு குக்கர் சின்னம் கேட்ட வழக்கு இன்று காலை 10 மணிக்கு முதல் வழக்காக விசாரணை தொடங்குகின்றது. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல்

” அமமுக குக்கர் சின்னம் கிடையாது ” உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம்….!!

அமமுக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுளள்து. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல்

அமமுக நெல்லை வேட்பாளர் மாற்றம்…… ஓசூரில் புகழேந்தி போட்டி…!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் மக்களவை மற்றும் 18 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்  வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது . இந்த தேர்தல் ஐந்து முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது . திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , மக்கள் நீதி மைய்யம் , நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை களம் காண்கின்றது  […]

Categories
அரசியல்

அமமுக நாடாளுமன்ற , சட்டமன்ற இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு…..!!

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2- ஆம் கட்ட பட்டியலை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.   அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  சார்பில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற  இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 17_ஆம் தேதி 24 நாடாளுமன்ற மற்றும் 09 சட்டமன்ற தொகுதி வேட்பாளரை  அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.         இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மீதம் இருக்கக்கூடிய நாடாளுமன்ற […]

Categories
அரசியல்

அமமுக நாடாளுமன்ற தொகுதி முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு…..!!

அமமுக கழகம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை TTV தினகரன் வெளியிட்டுள்ளார்.   நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது […]

Categories
அரசியல்

அதிமுக , பாஜக , திமுக_வை விழ்த்துவதே குறிக்கோள்….. TTV.தினகரன் பேட்டி…!!

அதிமுக , பாஜக மற்றும் திமுக_வை விழ்த்துவதே குறிக்கோள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் இரட்டை இல்லை சின்னம்  அதிமுக_விற்கு  ஒதுக்கியதற்கு தடை விதிக்கமுடியாது என்று கூறியது .மேலும் குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்த விளக்கத்தை தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுள்ளது . இந்நிலையில் செய்தியலாளர்களை சந்தித்த அமமுக துணை பொது செயலாளர் TTV .தினகரன் கூறுகையில் , எங்களின் எதிரிகளும் , துரோகிகளும் சேர்ந்து அவர்களுடைய அரசாங்க பலத்தை வைத்து […]

Categories

Tech |