ஓ பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் நீதிமன்றம் போன்றவற்றில் முறையிட்டிருக்கின்றார். இருந்தபோதிலும் சட்ட போராட்டங்களில் எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கி இருந்தது. இருப்பினும் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் பின் […]
