தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை தான் சொல்லி வருகிறார். அது என்னவென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்பதுதான். நேற்று மீண்டும் இந்த கருத்தையே கூறியுள்ளார். இன்னும் ஐந்து ஆண்டுகள் அல்ல மூன்று ஆண்டுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் சோர்ந்து விடாதீர்கள் என்று தனது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அப்படி பேசினாரா அல்லது ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே […]
