இந்தியாவிற்கு முதல் முறையாக அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலக பிரசித்தி பெற்ற தாஜ்மஹாலை மனைவியுடன் பார்த்து ரசித்தார் இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் நேற்று மாலை, தாஜ்மஹாலுக்கு பயணம் மேற்கொண்டனர். காதலின் சின்னமாக இருக்கக்கூடிய தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. கம்பீரமாக உயர்ந்து நிற்கும் அந்த ஒப்பற்ற பளிங்கு மாளிகையை அவர்கள் அங்குலம், […]
