போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் குற்றத்திற்காக சவுதியில் 43 பேர் தலையை துண்டித்துள்ளது உலகநாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் அந்த பாலியல் வழக்கில் ஈடுபட்ட இளைஞர்களை குண்டர் சட்டத்தில் மட்டும் கைது செய்து காவல் துறையினரும் சிபிசிஐடியும் விசாரித்து வருகின்றனர் இந்நிலையில் விசாரணை மட்டுமே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை என்பது இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை இதனையடுத்து தற்போது உலக நாடுகளில் குறிப்பாக சவூதி அரேபியாவில் […]
