மேஷம் ராசி அன்பர்களே, இன்று வள்ளல்களின் உதவிகள் கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் கொஞ்சம் ஏற்படும், கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் கூடும். விருந்தினர் வருகை, குடும்பத்துடன் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு கொஞ்சம் கூடும். சில்லறை சண்டைகள் அக்கம்பக்கத்தினரிடம் கொஞ்சம் உருவாகலாம், பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருங்கள் வழிய சென்று […]
