Categories
அரசியல் தேசிய செய்திகள்

#PrimeMinisterCandidate: பீகார் போட்ட பிள்ளையார் சுழி….! ரெடியான எதிர்க்கட்சிகள்… மோடிக்கு எதிராக செம நகர்வு …!!

பாஜகவோடு கூட்டணி அமைத்து பீகாரில் முதல்வராக இருந்து வந்த நிதிஷ்குமார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை தேசிய அரசியலில் இரண்டு வகையாக பார்க்கலாம். உடனடி தாக்கம் என்னவென்றால்,  பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறுவதை உறுதி செய்யும் வகையிலே அவருடைய ராஜினாமா இருக்கிறது. ஏற்கனவே அவர் மீண்டும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினுடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை, பேச்சு வார்த்தைகளை முடித்து விட்டார். ஆகவே தான் ஆளுநரை  சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க VS திரிணாமுல் மோதலில் 4 பேர் பலி…. மேற்கு வங்கத்தில் நீடிக்கும் பதற்றம்…!!

பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. நடைபெற்ற மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு சரிக்கு சமமாக பாஜக வென்றதையடுத்து அங்கே தொடர் வன்முறை அரங்கேறி வருகின்றது. அங்குள்ள 24 பர்கானாஸ் மாவட்டம் கந்தேஷ்கலி என்ற இடத்தில் பா.ஜ.க சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றியதாக கூறப்படுகின்றது. இதனால் நேற்று இரவு இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருவருக்கும் முற்றிய […]

Categories

Tech |