பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைதுறை பகுதியில் அமுதவள்ளி என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அமுதவள்ளி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த 2 மர்ம நபர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை அடுத்து தனது தாலி சங்கிலியை இறுக்கி பிடித்துக் கொண்ட அமுதவள்ளி சத்தம் […]
