ரேஷன் கார்டு இல்லாமல் தவிக்கும் ஆதிவாசி மக்களுக்கு அதிகாரிகள் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மூலக்காடு ஆதிவாசி கிராமத்தில் 36 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் வேலை இல்லாமல் இந்த ஆதிவாசி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதில் சில குடும்பத்தினருக்கு ரேஷன் கார்டு இல்லாததால் ரேஷன் பொருட்களும், நிவாரண நிதியும் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு […]
