ஒத்தி வைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. மேலும் TET, TRB தேர்வுகளும் நடத்தப்படவில்லை. அதன் பிறகு கொரோனா காரணமாக எந்த தேர்வுகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப்டம்பர் […]
