நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 13 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன் அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட 3 பாடல்களும் டீசரும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தன. இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்காக காத்திருந்த […]
