சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக நாளை முதல் 5ஆம் தேதி வரை 2225 தினசரி பேருந்துகளுடன் 3990 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 14,215 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன.இந்நிலையில் 2644 சிறப்பு பேருந்துகள் கோவை, […]
