மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த திருநங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வந்துள்ளது. ஆனால் தற்போது கொரோனாப்பரவலின் காரணமாக மக்கள் கூடுவதை தவிர்க்க குறைதீர் கூட்டத்திற்குப் பதிலாக, பெட்டி ஒன்று அமைக்கப்பட்டு அதில் மனுக்களை போட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் மனுக்களை பெட்டியில் போட்டு செல்கின்றனர். இந்நிலையில் மேலப்பாளையம் பகுதியில் […]
