அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கார் மீது மெட்ரோ ரயில் மோதிய திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல்துறையினரால் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், மின்சார ரயில் வருவதன் காரணமாக ரயில்வே கேட் போடப்பட்டிருந்தது. ஆனால் அதை கவனிக்காமல் கருப்பு நிற BMW கார் ஒன்று, மெதுவாக வந்து இடதுபுறமாக திரும்பி தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது, மின்னல் வேகத்தில் அவ்வழியாக வந்த மின்சார ரயில் […]
