ரயில்வே முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் செயல்படும் என மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. கொரோனா காரணமாக கடந்த 2 ஞாயிற்றுகிழமைகளும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. அதனால் மதுரை கோட்டை ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவுகள் மையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே வரும் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட […]
