சுமார் 170 கிமீ தூரத்திற்கு 110 கிமீ வேகத்தில் ரயிலை இயக்கி ரயில்வே பொறியாளர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரயில்வே சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொரோனாவின் பரவல் குறைந்ததால் ஒரு சில ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மேலும் முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. ஆனால் சரக்கு ரயில்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் முழுவதுமாக ரயில்வே சேவை தொடங்கப்படவுள்ளதால் தண்டவாளத்தின் […]
