ஒரே வாரத்தில் 2 சரக்கு ரயில்கள் தடம்புரண்ட சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார் பேட்டையிலிருந்து புறப்பட்ட சரக்கு ரயில் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா நோக்கி சென்று கொண்டிருந்தது. அரக்கோணம் பகுதியில் உள்ள மேல பக்கம் அருகே வளைவில் திரும்ப முயலும் போது ரயிலின் 25 மற்றும் 26 ஆவது பெட்டிகளில் உள்ள சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியுள்ளது. திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளதால் எஞ்சின் டிரைவர் […]
