ரயில் மோதி புள்ளிமான் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சிவரக்கோட்டை கிராமத்தின் அருகில் நேற்று அதிகாலை புள்ளிமான் ஒன்று இறை தேடி சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அது தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது சென்னையில் இருந்து மதுரை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்த ரயிலில் அடிபட்டது. இதனால் அந்த மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உசிலம்பட்டி வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]
