Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

அப்பாடா…! இனி Unknown Number தொல்லை இல்லை…. வருகிறது புதிய திட்டம்…. TRAI அதிரடி உத்தரவு….!!!

தற்போது செல்போன் மூலமாக பல்வேறு வகையான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. ஏதாவது ஒரு லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று கூறி அதன் மூலமாக மொத்த பணத்தையும் திருடி விடுகிறார்கள். இது போன்ற குற்ற சம்பவங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க TRAI அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தொலைபேசியில் நாம் பெயர் பதிவு செய்து வைத்திருந்தால்தான் கால் செய்பவரின் பெயரை திரையில் காட்டப்படும். அப்படி பதிவு செய்யாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள் unknown […]

Categories
தேசிய செய்திகள்

“யார் அழைப்பது” நம்பர் இல்லையா…? இனி அந்த கவலை வேண்டாம்…. TRAI சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் அழைப்பாளர்களின் KYC அடிப்படையிலான பெயரை திரையில் தோன்ற கூடிய வகையில் புதிய உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நீங்கள் பதியாமல் வைத்திருக்கும் எண்ணில் இருந்து யாராவது உங்களை அழைத்தால் அவர்களின் எண் மட்டுமே திரையில் தோன்றும். ஆனால் TRAI இன் இந்த கட்டமைப்பை இறுதி செய்த பிறகு தொலைபேசியில் பயனரின் KYC அதாவது ஆதார அட்டை அல்லது அதற்கு ஈடான அரசு ஆவணங்களில் உள்ள பெயரை காட்சி அளிக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

இனி கட்டணம் கிடையாது….. முற்றிலும் இலவசம்….. ட்ராய் நிறுவனம் அதிரடி…!!

இனி மொபைலில் இருந்து அனுப்பும் எந்த ஒரு குறுஞ்செய்திக்கும் கட்டணம் வசூலிக்க படாது என  ட்ராய் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது செல்போன்களில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்  குறுஞ்செய்தி அனுப்புவதை போல் மொபைலில் மெசேஜ் செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்புவது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் குறைந்தது 100 மெசேஜ் தான் ஒரு நாளைக்கு அனுப்ப முடியும் என்று விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 100 மெசேஜை தாண்டிய பின் ஒரு மெசேஜ்க்கு […]

Categories

Tech |