தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அரசும் பேனர் வைக்க தடை கோரிய வழக்கை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ளது. டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழகம் முழுவதும் பேனர் கலாச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் , ஏனென்றால் பேனர் விழுந்து விழுந்து ஏராளமான சாலை விபத்துகள் , மரணம் ஏற்படுகிறது.இது தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் அளவிற்கு பெரிய ஒரு பிரச்சனையாக உருவாகி வருகிறது. எனவே உச்ச நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக தமிழகம் முழுவதும் பேனர் வைக்க […]
