Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 60 வகையான பாரம்பரிய உணவு…. அசர வைக்கும் திறமை… வியக்க வைத்த சிறுமி…!!

40 நிமிடங்களில் 60 வகையான பாரம்பரிய உணவு வகைகளை செய்து எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சாதனை படைத்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்பட்டி பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரித்திகா மற்றும் தர்ஷினி என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் பல வகையான மூலிகை செடிகளை தங்கள் வீடுகளில் வளர்ப்பதுடன் அந்த மூலிகைச் செடி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பாரம்பரிய உணவு வகைகளை சமைத்து அசத்திய கல்லூரி மாணவிகள்!

பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய உணவு வகைகளைச் சமைத்து கல்லூரி மாணவிகள் அசத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் மொலாகரம்பட்டி பகுதியிலிருக்கும் ஹோலி கிராஸ் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி மாணவிகளிடையே பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய உணவு சமைக்கும் திருவிழா நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவில் பலவகையான சிறுதானியங்களைக் கொண்டு பலவகையான உணவுகளைச் சமைத்துக் காட்டி கல்லூரி மாணவிகள் அசத்தினர். நமது மூதாதையர்கள் நூறு வருடங்களுக்கும் மேல் உயிர் வாழ்ந்ததற்கு காரணம் பாரம்பரிய உணவு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்தான சுவையான எள்ளு உருண்டை செய்வது எப்படி ..!!

 உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும் எள்ளு உருண்டை செய்வது எப்படி என பார்ப்போம் . தேவையான பொருட்கள்: வெள்ளை எள் – 3 கப் சர்க்கரை – 2 கப் ஏலக்காய் – 6 நெய் – சிறிதளவு செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து  கொள்ள வேண்டும் .பின்  வாணலியில் சர்க்கரையை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி  பாகு காய்ச்ச வேண்டும். பின்பு சர்க்கரைப்பாகில் வறுத்த எள்ளை […]

Categories

Tech |