அவலாஞ்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளித்து அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி காட்டுப்பகுதியில் சூழல் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. இங்கு இயற்கை எழில் மிகுந்த மலை முகடுகள், அரியவகை பறவைகள், சிறுத்தை, காட்டெருமை, புலி போன்ற வனவிலங்குகளும் காணப்படுகின்றன. அதோடு காலிபிளவர் போன்று மூடிய நிலையில் காணப்படும் அவலாஞ்சி வனப்பகுதியில் பவானி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் லக்கிடி காட்சி முனை இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது. கடந்த […]
