16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் அவரை கத்தியால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் சரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 10ஆம் தேதி சரத் 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன்பின் அந்த சிறுமியுடன் சரத் தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சமைக்க தெரியாத காரணத்தால் சரத் […]
