இந்த உலகத்திலேயே அதிக அளவு மக்களால் ரசிக்கப்படுகிற NO.1 game FOOT BALL தான். அப்படிப்பட்ட FOOT BALL gameல் யார் அதிகளவு கோல் அடித்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் NO.1 இடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருக்கிறார். அவருக்கு நிகராக பார்க்கக்கூடிய லியோனல் மெர்ஸி ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் ஐந்தாவது இடத்தில் லியோனல் மெர்ஸி மட்டுமில்லை. இந்தியாவைச் சேர்ந்த சுனில் சேத்ரியும் இருக்கிறார். ஆமாம், உலகத்தில் டாப் 5 ஸ்கோரரான சுனில் […]
